Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for Animal technician

    SOME RELATED SENTENCES FOR Animal technician

    English SentencesTamil Meaning
    A man is a reasoning animal மனிதன் ஒரு பகுத்தறிவான விலங்கு
    A noble animal ஒரு உன்னத விலங்கு / ஒரு பெருந்தன்மையான பிராணி
    A type of animal born disease ஒரு வித விலங்கு வழி நோய்
    Animal charcoal விலங்குக்கரி / எலும்புக் கரி / மிருகக்கரி
    Animal cytology பிராணி செல்லியல்
    Animal dispersal விலங்கினால் பரவுதல்
    Animal hemisphere கருவளர் அரைக்கோளம்
    Animal husbandry கால்நடை வளர்ப்பு / கால்நடை பராமரிப்பு
    Animal-less vehicles பிரயாணிகளால் இழுத்துச் செல்லப்படாத வண்டிகள்
    Birds and animals have died பறவைகளும் விலங்குகளும் இறந்துவிட்டன
    Do not hunt in the forest animals காட்டில் மிருகங்களை வேட்டையாடாதீர்கள்
    Do not hunt the animals விலங்குளை வேட்டையாடாதே
    Do not kill the animals மிருகங்களை கொல்லாதே
    Do you know about animals? உனக்கு விலங்கினங்கள் பற்றி தெரியுமா?
    Draught animal பொதி இழுக்கும் விலங்கு
    Elephant is a big animal யானை ஒரு பெரிய விலங்கு
    I am an animal movies fanatic நான் விலங்குகளின் திரைப்படங்களுக்கு உயிரிறானவன் ( அ ) வெறியானவன்
    It lies in wait where deer and other animals pass through to drink water மான்களும் மற்ற ஜந்துக்களும் தண்ணீர் குடிக்கப்போகும் வழியில் அது பதுங்கி இருக்கும்
    The animal breeder விலங்குப் பண்ணை
    The animal chamber விலங்கு அறை
    The animal communities விலங்கின அமைப்பு (உறைவிடத்தால் ஒன்றுப்பட்ட விலங்கின அமைப்பு)
    The animal ecology விலங்குகளின் சூழ்நிலையியல்
    The animal fat விலங்குக்கொழுப்பு
    The animal under the tree is fat மரத்தின் கீழ் உள்ள விலங்கு குண்டாக (கொழுப்புத் சத்துடன்) உள்ளது
    The cow is a gentle animal பசு ஒரு சாதுவான பிராணி
    The dog is a very faithful animal நாய் மிகவும் நன்றியுள்ள விலங்கு
    The feet of all horned animals are cloven கொம்புள்ள மிருககங்களுக்கு கொம்புகள் பிளவு பட்டிருக்கின்றன
    The horse is a noble animal குதிரை ஒரு உன்னத விலங்கு
    The ox is a big and strong animal எருது ஒரு பெரிய பலமுள்ள விலங்கு
    The skeletons of animals kept here remind me of ancient times இந்த விலங்குகளின் எலும்புகள் பத்திரபடுத்தி வைத்திருப்பது ஆதி காலங்களை எனக்கு நினைவுபடுத்துகிறது
    There are many wild animals in the jungle nearby அதிகப்படியான வன விலங்குகள் அருகிலுள்ள காட்டில் உள்ளன
    Which animal barks? எந்தப் பிராணி குரைக்கும்?
    Which animal drives wagons? எந்தப் பிராணி வண்டியை இழுக்கும்?
    Which animal gives us milk? எந்தப் பிராணி நமக்கு பால் தருகிறது?
    Which animal gives us wool? எந்தப் பிராணி நமக்கு கம்பளி அளிக்கிறது?
    Which animal has a bushy tail? எந்தப் பிராணியின் வாழ் அடர்ந்திருக்கும்?
    Which animal has a hump on its back? எந்தப் பிராணியின் முதுகில் கூன் இருக்கும்?
    Which animal has a long neck? எந்தப் பிராணிக்கு நீண்ட கழுத்து உண்டு?
    Which animal has a trunk? எந்தப் பிராணிக்கு துதிக்கை இருக்கும்?
    Which animal has trunk? எந்தப் பிராணிக்கு துதிக்கை உண்டு?
    Which animal is a cross between horse and donkey? எந்த பிராணி பாதி குதிரையாக, பாதி கழுதையாக இருக்கும்?
    Which animal pulls wagons? கொம்புடைய பிராணி எது?
    Which animal resembles human beings? எந்த பிராணி மனிதனைப் போல் இருக்கும்?
    Which animal weaves webs? எந்த பூச்சி வலை கட்டும்?
    Which animals give us milk? எந்தப் பிராணிகள் நமக்கு பால் தருகின்றன?
    Zoology is a study of animals விலங்கியல் விலங்குகளின் ஒரு ஆய்வு


    comments powered by Disqus